ஐசிசி டெஸ்ட் தரவரிசை: புதிய உச்சம் தொட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலிய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடபெற்று முடிந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதியடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
Advertisement
Read Full News: ஐசிசி டெஸ்ட் தரவரிசை: புதிய உச்சம் தொட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
கிரிக்கெட்: Tamil Cricket News