யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி 2: டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி பந்துவீசசு!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அண்டர் 19 அணியை எதிர்த்து பாகிஸ்தான் அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அண்டர்19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. மேலும், இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இந்திய அணிக்கெதிராக இறுதிப்போட்டியில் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியா யு19 அணி: ஹாரி டிக்சன், ஹர்ஜாஸ்…

ஆஸ்திரேலியா யு19 அணி: ஹாரி டிக்சன், ஹர்ஜாஸ் சிங், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென் (கே), டாம் காம்ப்பெல், ஆலிவர் பீக், லாச்லன் ஐட்கென், ராஃப் மேக்மில்லன், டாம் ஸ்ட்ரேக்கர், மஹ்லி பியர்ட்மேன், கேலம் விட்லர்
பாகிஸ்தான் யு19 அணி: ஷாமில் ஹுசைன், ஷாஜாய்ப் கான், அஸான் அவாய்ஸ், சாத் பைக் (கா), அஹ்மத் ஹசன், ஹாரூன் அர்ஷத், அராஃபத் மின்ஹாஸ், நவீத் அஹ்மத் கான், உபைத் ஷா, முகமது ஜீஷான், அலி ரஸா.