ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!

ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற துயாப் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News