ஐஎல்டி20 2024: சதத்தை தவறவிட்ட ஜான்சன் சார்லஸ்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் வெற்றி!
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஷார்ஜா வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement