ஐஎல்டி20 2024 குவாலிஃபையர் 2: டாஸ் வென்றுள்ள கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்!
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள குல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
துபாய் கேப்பிட்ட்லஸ்:…

துபாய் கேப்பிட்ட்லஸ்: லியூஸ் டு ப்ளூய், சாம் பில்லிங்ஸ்(கே), ரோவ்மேன் பவல், சிக்கந்தர் ராசா, டாம் ஆபெல், ஸ்காட் குகெலிஜின், ஜேசன் ஹோல்டர், ராகுல் சோப்ரா, ஒல்லி ஸ்டோன், ஹைதர் அலி, ஜாஹிர் கான்.
கல்ஃப் ஜயண்ட்ஸ்: ஜேம்ஸ் வின்ஸ் (கே), ஜோர்டான் காக்ஸ், கிறிஸ் லின், ஷிம்ரோன் ஹெட்மையர், ஜேமி ஸ்மித், உஸ்மான் கான், கார்லோஸ் பிராத்வைட், ஜேமி ஓவர்டன், கிறிஸ் ஜோர்டான், லியாம் டாசன், அயன் அப்சல் கான்.