இந்தியா vs ஆஸ்திரேலியா, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் 209 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரது அதிரடியால் எளிதாக வெற்றியை நெருங்கியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News