ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த கிளென் மேக்ஸ்வெல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த சாதனை ரோஹித் சர்மாவின் பெயரில் இருந்தது. தற்போது அந்த சாதனையை ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார். நேற்று கௌகாத்தியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார்.
Advertisement

Read Full News: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த கிளென் மேக்ஸ்வெல்!