ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இந்தியா vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India vs Bangladesh Dream11 Prediction, T20 World Cup 2024: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் குரூப் 1-இல் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இந்திய அணி ஆஃப்கானை வீழ்த்தி வெற்றியுடனும், வங்கதேச…
India vs Bangladesh Dream11 Prediction, T20 World Cup 2024: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் குரூப் 1-இல் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இந்திய அணி ஆஃப்கானை வீழ்த்தி வெற்றியுடனும், வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்த கையுடனும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.