IND vs WI, 2nd T20I: டாஸ் வென்ற வேஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு!

IND vs WI 2nd T20I: West Indies Win The Toss & Opt To Bowl First
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்க்கெட் போட்டி இன்று ஈடன் கார்டனில் நடைபெறுகிறது
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கீரன் பொல்லார்ட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் ஜேசன் ஹோல்டர் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை!
இந்தியா - ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்சல் படேல், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல்
வெஸ்ட் இண்டீஸ்- பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ரோவ்மேன் பவல், கீரன் பொல்லார்ட்(கே), ஜேசன் ஹோல்டர், ஒடியன் ஸ்மித், அகேல் ஹொசைன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷெல்டன் காட்ரெல்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News