ஐசிசி தரவரிசை: டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா; ஒருநாள், டி20 தரவரிசையில் முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்தாண்டின் சர்வதேச கிரிகெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 120 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து அணி 105…
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்தாண்டின் சர்வதேச கிரிகெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 120 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து அணி 105 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.