அடுத்தாண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா!
ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, தொடர் தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது. குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் 55 ரன்கள் மற்றுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியின் இந்த மோசமான ஆட்டத்தின் காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது.
Advertisement
Read Full News: அடுத்தாண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா!
கிரிக்கெட்: Tamil Cricket News