டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இரண்டு வீரர்கள் சேர்ப்பு!
![Injuries Force Two Changes To Netherlands T20 World Cup 2024 Squad! டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இரண்டு வீரர்கள் சேர்ப்பு!](https://img.cricketnmore.com/uploads/2024/05/Injuries-force-two-changes-to-Netherlands-T20-World-Cup-2024-squad-lg1-lg.jpg)
டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இரண்டு வீரர்கள் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அப்படி முன்னேறும் நான்கு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement