ஐபிஎல் 2022 இன்றைய (மார்ச் 28) போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், புதிய ஐபிஎல் அணி அதன் தொடக்க ஆட்டத்தை மற்றொரு புதிய அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுடன் விளையாடுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் அறிமுக போட்டியில் விளையாடவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல்(கே), குயின்டன் டி காக், எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, குர்னால் பாண்டியா, மொஹ்சின் கான், ஆயுஷ் பதானி, துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில், மேத்யூ வேட், விஜய் சங்கர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா(கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், லாக்கி ஃபெர்குசன், வருண் ஆரோன், முகமது ஷமி