ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 47ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இன்றைய போட்டிக்கான கேகேஆர் அணியில் அனுகுல் ராய், ஷிவம் மாவி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ராஜஸ்தான் அணியில் கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(கே), கருண் நாயர், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஆரோன் பின்ச், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர்(கே), பாபா இந்திரஜித், நிதிஷ் ராணா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, சிவம் மாவி.