ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புனேவிலுள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் லக்னோ அணியில் ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக் , கேஎல் ராகுல் (கே), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், மொஹ்சின் கான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஆரோன் பின்ச், பாபா இந்திரஜித், ஷ்ரேயாஸ் ஐயர் (கே), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டிம் சவுத்தி, சிவம் மாவி, ஹர்ஷித் ராணா