ஐபிஎல் 2022: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சு!
ஐபிஎல் 2022 இன்றைய (மார்ச் 29) போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீசத்தீர்மானித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கே), ஷிம்ரோன் ஹெட்மையர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நாதன் கவுல்டர்-நைல், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன்(கே), நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News