ஐபிஎல் 16ஆவது சீசனின் 46ஆவது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் இப்போட்டியின் டாஸானது மழை காரணமாக தாமதமானது.
இதையடுத்து, நடைபெற்ற டாஸ் நிகழ்வில் சிஎஸ்கே அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வுவு செய்துள்ளது. இன்றைய போட்டிக்கான லக்னோ அணியின் கேப்டனாக குர்னால் பாண்டியா செயல்படவுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கைல் மேயர்ஸ், மனன் வோஹ்ரா, கரண் சர்மா, ஆயுஷ் பதோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா(கே), கிருஷ்ணப்ப கவுதம், நவீன்-உல்-ஹக், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான்
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (w/c), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா