ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வார இறுதியான இன்றைய தினத்தின் இரண்டாவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிய்ன் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ்: அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரான்(கே), ஜிதேஷ் சர்மா, ஹர்பிரீத் சிங் பாட்டியா, ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், ரித்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்