ஐபிஎல் 2023: டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லக்னோவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து லக்னோ அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், தீபக் ஹூடா, பிரேராக் மன்கட், க்ருனால் பாண்டியா(கே), மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய், ஸ்வப்னில் சிங், மொஹ்சின் கான்
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா(கே), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, டிம் டேவிட், ரித்திக் ஷோக்கீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News