ஐபிஎல் 2024: 12 வீரர்களை கழட்டிவிட்ட கேகேஆர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடம் மட்டுமே பெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த அணி அதிரடியாக 12 வீரர்களை அணியில் இருந்து நீக்கி உள்ளது. அணியில் இருந்த 25 வீரர்களை 12 வீரர்களை அனுப்பி இருப்பதால் தற்போது பாதி அணி மட்டுமே உள்ளது.
Advertisement
Read Full News: ஐபிஎல் 2024: 12 வீரர்களை கழட்டிவிட்ட கேகேஆர்!
கிரிக்கெட்: Tamil Cricket News