ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசிய மெக்குர்க்; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் - அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Read Full News: ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசிய மெக்குர்க்; வைரலாகும் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News