இணையத்தில் வைரலாகும் கேஎல் ராகுலின் ஒற்றைக் கை கேட்ச் - காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் டேரில் மிட்செல் சேர்க்கப்பட்டார்.
Read Full News: இணையத்தில் வைரலாகும் கேஎல் ராகுலின் ஒற்றைக் கை கேட்ச் - காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News