தந்தையானார் ஜஸ்ப்ரீத் பும்ரா; வைரலாகும் புகைப்படம்!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேதி கோவாவில் சஞ்சனா கணேசனுடன் திருமணம் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து வரும் வேளையில் ஜஸ்ப்ரீத் பும்ராவும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த சஞ்சனா கணேசனை காதலித்து மணந்து கொண்டார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக காதல் பறவைகளாக வலம் வந்த அவர்கள் இன்று பெற்றோர்களாகவும்…
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேதி கோவாவில் சஞ்சனா கணேசனுடன் திருமணம் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து வரும் வேளையில் ஜஸ்ப்ரீத் பும்ராவும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த சஞ்சனா கணேசனை காதலித்து மணந்து கொண்டார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக காதல் பறவைகளாக வலம் வந்த அவர்கள் இன்று பெற்றோர்களாகவும் மாறியுள்ளனர்.