மீண்டும் பந்துவீச தொடங்கிய பும்ரா; வைரலாகும் காணொளி!

மீண்டும் பந்துவீச தொடங்கிய பும்ரா; வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் காயம் காரணமாக பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
Advertisement
Read Full News: மீண்டும் பந்துவீச தொடங்கிய பும்ரா; வைரலாகும் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News