சேனா நாடுகளில் அதிக முறை 5 விக்கெட்; சாதனை பட்டியளில் பும்ரா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா அபாரமாக செயல்பட்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் ஆட்டம் இழக்க இந்திய அணி 153 ரன்கள் எடுத்தது.
Advertisement

Read Full News: சேனா நாடுகளில் அதிக முறை 5 விக்கெட்; சாதனை பட்டியளில் பும்ரா!