பிஎஸ்எல் 2024: கவாஜா நஃபே அதிரடியில் கலந்தர்ஸை வீழ்த்தி கிளாடியேட்டர்ஸ் அபார வெற்றி!

பிஎஸ்எல் 2024: கவாஜா நஃபே அதிரடியில் கலந்தர்ஸை வீழ்த்தி கிளாடியேட்டர்ஸ் அபார வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News