WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தடியது யுபி வாரியர்ஸ்!

WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தடியது யுபி வாரியர்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
Read Full News: WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தடியது யுபி வாரியர்ஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News