டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய வநிந்து ஹசரங்கா!

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய வநிந்து ஹசரங்கா!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியசத்தில் ஆஃப்கானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
Advertisement
Read Full News: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய வநிந்து ஹசரங்கா!
கிரிக்கெட்: Tamil Cricket News