ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, IPL 2024 Final Dream11 Team: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இத்தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கேகேஆர் அணியானது இறுதிப்போட்டிக்குள்…
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, IPL 2024 Final Dream11 Team: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இத்தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கேகேஆர் அணியானது இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனால் அத்தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் ஐபிஎல் கோப்பையையும் வெல்லும் முனைப்பில் ஹைதராபாத் அணி இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளது. அதேசமயம் இத்தொடரில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக வலம் வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.