விராட் கோலியின் சாதனையை சமன்செய்த கேஎல் ராகுல்!
இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது தொடைப்பகுதியில் காயத்தை சந்தித்த கேஎல் ராகுல் அடுத்ததாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் கடந்த நான்கு மாதங்களாகவே எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வந்த கேஎல் ராகுல் தற்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார். எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக முக்கிய வீரராக பார்க்கப்படும் கேஎல் ராகுல் ஆசிய கோப்பை தொடரில் விளையாடி தனது…
இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது தொடைப்பகுதியில் காயத்தை சந்தித்த கேஎல் ராகுல் அடுத்ததாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் கடந்த நான்கு மாதங்களாகவே எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வந்த கேஎல் ராகுல் தற்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார். எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக முக்கிய வீரராக பார்க்கப்படும் கேஎல் ராகுல் ஆசிய கோப்பை தொடரில் விளையாடி தனது உடற்பகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் உலகக்கோப்பை தொடருக்கான அணியிலும் நிரந்தரத்தை இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.