சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வென்றார் ரவீந்திர ஜடேஜா!
நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Advertisement
Read Full News: சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வென்றார் ரவீந்திர ஜடேஜா!
கிரிக்கெட்: Tamil Cricket News