தோனியை கண்டதும் கேஎல் ராகுல் செய்த செயல்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ரஹானே, ஜடேஜா, மொயீன் அலி, எம்எஸ் தோனியின் பொறுப்பான ஆட்டத்தினால் 176 ரன்கள் அடித்தது.
Read Full News: தோனியை கண்டதும் கேஎல் ராகுல் செய்த செயல்!
கிரிக்கெட்: Tamil Cricket News