எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன
Los Angeles Knight Riders vs Seattle Orcas Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News