லாக்டவுனில் இருப்பது போன்று உள்ளது - மிக்கி ஆர்த்தர்!
நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறும் தருவாயில் இருக்கிறது. குறிப்பாக நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக வென்று நல்ல தொடக்கத்தை பெற்ற அந்த அணி இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் தொடர்ந்து 8ஆவது முறையாக உலகக் கோப்பையில் தோற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் மண்ணை கவ்வியது.
Advertisement

Read Full News: லாக்டவுனில் இருப்பது போன்று உள்ளது - மிக்கி ஆர்த்தர்!