எல்பிஎல் 2023: ஃபெர்னாண்டோ அதிரடியில் தம்புலா ஆரா அபார வெற்றி!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா மற்றும் கலே டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தம்புலா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கலே டைட்டன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
Advertisement

Read Full News: எல்பிஎல் 2023: ஃபெர்னாண்டோ அதிரடியில் தம்புலா ஆரா அபார வெற்றி!