LPL 2024: ஆல் ரவுண்டராக கலக்கிய தசுன் ஷனகா; தம்புளாவை வீழ்த்தி கண்டி அபார வெற்றி!
![LPL 2024: Dasun Shanaka's all-round brilliance powers Kandy Falcons to down Dambulla Sixers in the h LPL 2024: ஆல் ரவுண்டராக கலக்கிய தசுன் ஷனகா; தம்புளாவை வீழ்த்தி கண்டி அபார வெற்றி!](https://img.cricketnmore.com/uploads/2024/07/dasun-lpl-lg.jpg)
LPL 2024: ஆல் ரவுண்டராக கலக்கிய தசுன் ஷனகா; தம்புளாவை வீழ்த்தி கண்டி அபார வெற்றி!
ஐபிஎல் தொடரை பின்பற்றி இலங்கையில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் 4 சீசன்களைக் கடந்த 5ஆவது சீசனில் காலடியெடுத்து வைத்துள்ளது. அந்தவகையில் இன்று தொடங்கிய 5ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கண்டி ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து தம்புளா சிக்ஸர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement