AUS vs WI: மிட்செல் மார்ஷுக்கு கரோனா தொற்று உறுதி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்து ஆஸ்திரேலிய அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது.
Advertisement

Read Full News: AUS vs WI: மிட்செல் மார்ஷுக்கு கரோனா தொற்று உறுதி!