WTC Final: முகமது ஷமியின் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்!

WTC Final: முகமது ஷமியின் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்!
Mitchell Starc Video: தென் அப்பிரிக்கா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சிறப்பு சாதனை படைத்துள்ளார்.
Advertisement
Read Full News: WTC Final: முகமது ஷமியின் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்!
கிரிக்கெட்: Tamil Cricket News