ஷமியின் துல்லியமான பந்துவீச்சு அபாரமானது - ஈயான் மோர்கன்!

ஷமியின் துல்லியமான பந்துவீச்சு அபாரமானது - ஈயான் மோர்கன்!
உலக கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக எதிர்பார்த்து இருந்த உலகக் கோப்பையின் இறுதி போட்டி நாளை குஜராத் அஹ்மதாபாத் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்திய அணியை எடுத்துக் கொண்டால் எல்லா துறைகளிலும் மிக வலுவான அணியாக இருக்கிறது. மேலும் வீரர்களிடம் நல்ல நம்பிக்கை காணப்படுகிறது. அதேபோல் அணி சூழல் மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கிறது.
Advertisement
Read Full News: ஷமியின் துல்லியமான பந்துவீச்சு அபாரமானது - ஈயான் மோர்கன்!
கிரிக்கெட்: Tamil Cricket News