பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்!
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பாபர் ஆசாம் தலைமையில் களம் இறங்கியது. இதில் 9 லீக் ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது. இதனால் பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் தனது பதவியில் இருந்து விலகினார் .
Advertisement
Read Full News: பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்!
கிரிக்கெட்: Tamil Cricket News