அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி சாதனை!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் கில் கூட்டணி சிறப்பான ஓப்பனிங் தந்தது. வாண வேடிக்கை காட்டிய ரோகித் சர்மா 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என 47 ரன்களில் அவுட் ஆக, கில் 80 ரன்கள் குவித்தார்.
Advertisement
Read Full News: அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி சாதனை!
கிரிக்கெட்: Tamil Cricket News