முகமது ஷமி மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் - முகமது கைஃப்!
இந்திய அணி தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இதற்கடுத்த இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக செப்டம்பர் 30ஆம் தேதி கவுகாத்தி மைதானத்தில் விளையாடுகிறது.
Advertisement

Read Full News: முகமது ஷமி மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் - முகமது கைஃப்!