ஐசிசி டி20 தரவரிசை: முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ் அசுர வளர்ச்சி!

ஐசிசி டி20 தரவரிசை: முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ் அசுர வளர்ச்சி!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
Advertisement
Read Full News: ஐசிசி டி20 தரவரிசை: முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ் அசுர வளர்ச்சி!
கிரிக்கெட்: Tamil Cricket News