நவீன் உல் ஹக் விளையாட 20 மாதங்கள் தடை; காரணம் என்ன?
ஆஃப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி கொடுத்த பதிலடியை பொறுத்த முடியாமல், லக்னோ அணிக்காக ஆடிய நவீன் உல் ஹக் உடனடியாக அவருடன் மோதலில் ஈடுபட்டார். அதேபோல் விராட் கோலியின் விக்கெட்டை ஸ்வீட் மேங்கோஸ் என்று பதிவிட்டு கொண்டாடினார்.
Advertisement

Read Full News: நவீன் உல் ஹக் விளையாட 20 மாதங்கள் தடை; காரணம் என்ன?