சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் நெய்ல் வாக்னர்!
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் பிப்ரவரி 29ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
Advertisement

Read Full News: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் நெய்ல் வாக்னர்!