நான் ஒன்றும் சிறப்பாக பந்து வீசவில்லை - மிட்செல் சாண்ட்னர்!

நான் ஒன்றும் சிறப்பாக பந்து வீசவில்லை - மிட்செல் சாண்ட்னர்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் மிச்சல் சான்ட்நர் பேட்டிங்கில் 17 பந்துகளில் 36 ரன்களும், பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 59 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
Advertisement
Read Full News: நான் ஒன்றும் சிறப்பாக பந்து வீசவில்லை - மிட்செல் சாண்ட்னர்!
கிரிக்கெட்: Tamil Cricket News