மகளிர் ஆசிய கோப்பை 2024: நிதா தார் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
![Nidar Dar To Lead 15-memeber Pakistan Sqaud For Women's Asia Cup! மகளிர் ஆசிய கோப்பை 2024: நிதா தார் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!](https://img.cricketnmore.com/uploads/2024/06/nidar-dar-to-lead-15-memeber-pakistan-sqaud-for-womens-asia-cup-lg1-lg.jpg)
மகளிர் ஆசிய கோப்பை 2024: நிதா தார் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள், யுஏஇ, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கொற்கவுள்ளன. அதன்படி ஜூலை 19ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement