டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஓமன் பேட்டிங்!
டி20 உலகக்கோப்பை தொடரின் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஓமன் - ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ஓமன் அணியால் சூப்பர் 12 சுற்றுக்கு நுழைய முடியும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, கைல் கோட்சர் (கே), மேத்யூ கிராஸ், ரிச்சி பெர்ரிங்டன், காலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் கிரீவ்ஸ், மார்க் வாட், ஜோஷ் டேவி, சஃபியான் ஷெரீப், பிராட்லி வீல்.
ஓமன்: ஸீஷன் மக்ஸூத் (கே), நசீம் குஷி (wk), அகிப் இலியாஸ், ஜதிந்தர் சிங், காஷ்யப் பிரஜாபதி,சந்தீப் கவுட், முகமது நதீம், ஃபயாஸ் பட், பிலால் கான், கவார் அலி, சுராஜ் குமார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News