PAK vs ENG, 5th T20I: டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து பந்துவீச்சு!
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதுவரை 4 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றதால் தொடர் 2-2 என சமனில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டி20 போட்டி இன்று லாகூரில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் ஆசம்(கே), ஷான் மசூத், இப்திகார் அகமது, ஆசிப் அலி, ஷதாப் கான், ஹைதர் அலி, முகமது நவாஸ், அமீர் ஜமால், ஹாரிஸ் ரவுஃப், முகமது வாசிம் ஜூனியர்.
இங்கிலாந்து : பிலிப் சால்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி புரூக், மொயின் அலி(கே), சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News