இந்தியாவுக்கு எதிராக புதிய சாதனை படைத்த பாகிஸ்தான் பவுலர்கள்!
ஆசியக் கோப்பை தொடரில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மழை காரணமாக முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி பேட்டிங் செய்யும்போது இடையிடையே மழை குறுக்கிட்டது.
Advertisement

Read Full News: இந்தியாவுக்கு எதிராக புதிய சாதனை படைத்த பாகிஸ்தான் பவுலர்கள்!